பல்லவி:
நேற்று வரேன் என்று நயமாக பேசி அவர் இன்னமும் வரக்கானேன் என் தோழி
அனுபல்லவி:
காற்று உள்ள போது நான் தூற்றிக்கொள்ளாமலே தோற்றம் மறைந்தபின் திகைக்கிறேன் என் தோழி
சரணம் 1:
ஆற்றங்கரைதனிலே அந்திப்போழுதினிலே யாரும் அறியாமலே அணைத்தான் என் தேவன்
சரணம் 2:
மாற்றரிய செம்பொன் மேனியைக்கண்டு நான் அவர் வசமானேன் என் தோழி
Pallavi: nETru varEn enru nayamAgap-pEsi avar innALum vara kANEne en tOzhi
Anupallavi: kaTru uLLa pOdu nAn tUTrik-koLLAmalE tOTram marainda pin tighaikkirEn en tOzhi
Charanam 1: ATram karai tanilE andip-pozhudinile yArum ariyAmale aNaittAn en dEvan
2: maTrariya shenpon mEniyaik-kaNDu nAn mayangi avar vasamAnEn en tOzhi
No comments:
Post a Comment