Friday, August 17, 2012

குறைஒன்றும்இல்லைமறைமூர்த்திகண்ணா-uRai onRum illai maRaiMoorththi kaNNaa

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

Pallavi
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
kuRai onRum illai kaNNaa
kuRai onRum illai GOvinda
Anupallavi [shiva ranjani ]

kaNNukku Theriyaamal niRkinRaay kaNNaa
kaNNukku Theriyaamal ninRaalum enakku
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
CaraNam 1[ shiva ranjani ]
VEndiyathai thanNthida VEnkaTEsan enRirukka
VEndiyathu VERillai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinda
CaraNam 2 [kaapi ]
[22 kharaharapriya janya]
thiraiyin pin niRkinRaay kaNNaa - unnai
maRai Othum NYaaniyar mattuME kaaNpaar
enRaalum kuRai onRum enakkillai kaNNaa
CaraNam 3 [kaapi )
kunRin MEl kallaaki niRkinRa varathaa
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinda GOvinda
Caranam 4 [sindu bhairavi ]
kalinNaaLukkiranNgi kallilE iRangi
nilaiyaaga KOvilil niRkinRaay KEsavaa
CaraNam 5 [ sindu bhairavi ]
yaathum maRukkaatha malaiyappaa - un maarbil
Ethum thara niRkum karuNai kadal annai
enRum irunthida Ethu kuRai enakku
onRum kuRai illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinda GOvinda


குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழில். 
---
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா. 
குறை ஒன்றும் இல்லை கண்ணா. 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா. 
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா. 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு. 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா. 

சரணம் - 1. 

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிக்க.

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா.
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா , கோவிந்தா கோவிந்தா.
சரணம் - ௨.

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா.
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா.
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார், திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா.
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்.
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா, என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா.

சரணம் - 3.

குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா, குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா.
சரணம் - 4.
கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி,
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா.
கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி.
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.
சரணம் - 5.

யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்.
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்.
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை.
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு.
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு.
ஒன்றும்குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா.
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா. 

No comments:

Post a Comment