Shivah shakthya yukto yadi bhavati shaktha prabhavithum
Na che dhevam deovo na khalu kulasah ahspanditum abi
Athasth tvam aradhyam hari-hara vrinchadibhir api
Pranantum stotum va katham akrata-punyah prabhavati
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும
ந சே தேவம் தேவோ நகலு குலசாஹ் அஹ்ச்பந்திதும் அபி
அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர வ்ரிஞ்சாதிபிர் அபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வ கதம் அகரத -புண்யஹ பிரபவதி
Janani janani jagam nee agam nee
Janani janani jagam nee agam nee
Jagath kaarani nee paripoorani nee
Jagath kaarani nee paripoorani nee
Jagath kaarani nee paripoorani nee
anani janani jagam nee agam nee
Janani janani janani janani
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
Oru maan mazhuvum siru koon piraiyum
Sadai vaar kuzhalum pidai vaaganamum
Konda nayakanin kulir dhegaththile
Ninra naayagiyae ida baagaththilae
Jagan mohini nee simma vahini nee
Jagan mohini nee simma vahini nee Janani
janani jagam nee agam nee
Jagath kaarani nee paripoorani nee
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
Chathur vaedhangalum panja bhooththangalum
Chathur vaedhangalum panja bhooththangalum
Shan maarkangalum sapta theerththangulam
Ashta yoagangulum nava yaagangulum
Thozum poongalale malai maamagale
Alai mamagal nee kalai mamagal nee
Alai mamagal nee kalai mamagal nee
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன் மார்கங்களும் சப்த தீர்தந்தங்களும்
சன் மார்கங்களும் சப்த தீர்தந்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
Swarnana raegaiyudan svayamaagi vandha
Linga roopiniyae mookambigaiyae
Swarnana raegaiyudan svayamaagi vandha
Linga roopiniyae mookambigaiyae
Pala sthrothirangalil dharma saasthirangalil
Panindhae thuvathum mani nethirangal
Sakthi peedamum nee sarva mootchamum nee
Sakthi peedamum nee
Sakthi peedamum nee sarva mootchamum nee
Sakthi peedamum nee sarva mootchamum nee
Sakthi peedamum nee sarva mootchamum nee
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க் ரூபிணியே மூகாம்பிகையே!
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க் ரூபிணியே மூகாம்பிகையே!
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தே ததுவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ....... ....
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
Janani janani jagam nee agam nee
Jagath kaarani nee paripoorani nee
Janani janani jagam nee agam nee
Jagath kaarani nee paripoorani nee
Janani janani janani janani
Janani janani jagam nee agam nee
Janani janani janani ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
a visitor from New Delhi viewed this blog today
ReplyDelete